சிங்கை பதிவர் சந்திப்பில் கிரியை சந்தித்தபோது

இவருதான் ரஜினி என்று ஜோதிபாரதி அறிமுகபடுத்தினார். அப்ப நம்பலை

இப்ப நம்பிட்டேன்.
http://girirajnet.blogspot.com/
சிங்கை பதிவர் சந்திப்பில் கிரியை சந்தித்தபோது

இவருதான் ரஜினி என்று ஜோதிபாரதி அறிமுகபடுத்தினார். அப்ப நம்பலை

இப்ப நம்பிட்டேன்.
http://girirajnet.blogspot.com/
புகைப்படம் முன்கூட்டிய திட்ட மிட்ட சதி போல இருக்கு. உங்களிடம் கவனமாக இருக்கனும் அப்பு !
இது கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியல
)))
கலக்கல்
ரைட்
புகைப்படக் கருவியைத் தனிச்சு(ஆம் தனிச்சுதான்) பிடிக்கும் போதே தெரியும். இது மாதிரி ஏதும் விபரீதம் ஏற்படும் என்று. கட்டாயத்தின்(ஆம் கட்டாயத்தில் தான்) மேலே அமர்ந்ததால் பாதிப்பின்றி தப்பித்தேன்.
கோவி.கண்ணன் said
///புகைப்படம் முன்கூட்டிய திட்ட மிட்ட சதி போல இருக்கு. உங்களிடம் கவனமாக இருக்கனும் அப்பு ! /////
அடுத்த சந்திப்பில் பதிவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே சந்திபிற்குள் அனுமதிக்கபடுவர் அப்படினு சொல்லிடாதிங்க…..
அடுத்தமுறை கோவியாரை புடிச்சிடுறேன்.
—————————————————–
கிரி said
///இது கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியல )))//
ஆமாங்க நேற்றே பதிவை போட்டிருக்கவேண்டும். ரஜினி புகைப்படங்களை தொகுக்கதான் கொஞ்சம் நேரமாயிடுச்சு
கிரி உங்களின் ரஜினி பற்றிய பதிவுகள் (பார்வை) அருமை.
ஜோதிபாரதி said
//அமர்ந்ததால் பாதிப்பின்றி தப்பித்தேன்.///
இந்த முறை தப்பிச்சிட்டடிங்க ஜோ
1960ல் சிங்கப்பூரில் அத்திவெட்டி செம்ம பாப்பூலர் அந்த பயம்தான்.
நன்றி ஜெகா
நன்றி சுரேஸ்
நன்றி திகழ்மிளிர்
அண்ணேன் நல்லாருங்க.
இப்படியெல்லாம் செய்வீங்களா …
கோவி அண்ணன் சொன்னது போல கொஞ்சம்
இல்லை இல்லை
நிறையவே ஜாக்கிரதையா இருக்கனும் போல …
நீங்க படங்களை வைச்சே பதிவு போட்டு வித்தியாசமா கலக்குவதால் உங்களுக்கு புகைப்பட புலவர் என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கிறேன்..
super
hi solarajac
tks for ur reading and feedback