” நாளை பிறந்து இன்று வந்தவள் “

23 05 2008

மாதங்கியின்  கவிதை நூல் வெளியீடு

                                 “  நாளை பிறந்து இன்று வந்தவள்

 

 

இடம்தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர்

 

நாள்ஜூன் 1  2008

 

நேரம்மாலை 5 மணி

 

தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு:  திரு நா. ஆண்டியப்பன்

 

நூலாய்வு:    திருமதி சுகுணா, திரு விசயபாரதி

 

சிறப்புரை : திரு முருகடியான்தற்கால இளையரிடம்,…)

 

திருமதி சித்ரா ரமேஷ்  (வாழ்க்கை இலக்கியம்)

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு கோ. இளங்கோவன்

 

ஏற்பாட்டாளர்கள்தேசிய நூலக வாரியம்

                                 நண்பர்கள்

 

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலினை இந்தியாவில் - தமிழகத்தில் பெற உயிர்மை பதிப்பகத்தினை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

 

நீங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

 

விழா குழுவினரின் சார்பாக
பாண்டித்துரை

சிங்கப்பூர்

 





“நாம்” அறிமுகம்

18 03 2008

 

தமிழகத்தில் வெளிவந்துள்ள “நாம்” காலாண்டு இலக்கிய இதழ்பற்றி சிங்கப்பூரில்  மார்ச் 23 அன்று நடைபெறவிருக்கும் அறிமுகமும் கலந்துரையாடலும் பற்றிய விரிவான அழைப்பிதழ் பின்னிணைக்கப்பட்டுள்ளது.

naam-invite.pdf





கணையாழி - 2007

12 11 2007

 கவிமாலை அமைப்பினை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் கவிமாலை காப்பாளருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உழைப்பு, நம்பிக்கையால் விளைந்த கனி கணையாழி விருது.

கவிஞர்களால் நடத்தபடும் கவிமாலை கடந்த 4 வருடமாக கணையாழி விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகிறது. இதோ 5 ம் ஆண்டு அழைப்பிதழ் .

புன்னகையுடன் வரவேற்கிறேன்

கவிமாலை கவிஞர்கள் சார்பாகpicture.jpg

பாண்டித்துரை