அள்ளித் தெளித்த அழகாய்

அங்கங்கே கிளிசல்களுடன்

மொட்டை மாடியில்

புரண்டு படுக்கும்போது

அரைத்தூக்கத்தில்

நான் பார்த்து சிரிக்கும்

அந்தரங்க சிநேகிதி

இருண்மையை அவிழ்த்த வண்ணம்

பார்த்துக் கொண்டிருக்க

குறட்டை சப்தம் அதிகரிக்கிறது

இழுத்து போர்த்திக்கொள்கிறேன்

பிரபஞ்சம் முழுமைக்கும் தொடர்கிறது

 ஆக்கம்: பாண்டித்துரை

 

 

 

 

One thought on “

 1. pandiidurai சொல்கிறார்:

  ஷைலஜா said

  pandi? which pandi ? நினனவுபடுத்த இயலுமா?
  கவிதை நன்று.சிநேகிதியாக நிலவை சொல்கிறீர்களா?
  ஷைலஜா

  Navaneetha krishnan said

  V Nice ..

  I would like to know the Title of this Kavithai ??? Is it “Nila” ??? (“நிலா ” )

  Thank you …

  Regards,
  Navaneetha krishnan I
  R&D Speciality Valves Group

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s