” நாம்” இதழ் பற்றிய செய்தினை சிங்கப்பூர் எழுத்தாளர் மாதங்கி அவர்கள் தனது வலைப்பக்கங்கதில் பதிவு செய்துள்ளார். அந்த செய்தியை இங்கு இணைத்துள்ளேன்.
இந்த வியாழன் –நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்
நன்றி: எழுத்தாளார் மாதங்கி (சிங்கப்பூர்)