பேசுவதற்கு நிறைய இருக்கிறது

நேற்று

கனவில் எழுதிய

முத்தக் கவிதை பற்றியும்

காலியாக போகும்

பீர் போத்தலுக்காய்

காத்திருந்த

சீனக்கிழவர் பற்றியும்

 ஆக்கம்: பாண்டித்துரை

2 thoughts on “

  1. agramamutha சொல்கிறார்:

    இந்தக் கவிதை என்னை மிகவும் துய்க்கவைத்தது தோழரே!.வாழ்த்துக்கள்!
    அகரம்.அமுதா

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி அகரம் அமுதா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s