இளா

b2

அவளின் புன்னகையில்

என்னை ஒளித்து வைத்திருந்தாள்

என்னை கண்டடைய

தினமும் புன்னகைத்தபடி.

 

(11.12.08 அன்று என் நண்பரின் – இளாவிற்கு 1வயது பூர்த்தியாயிற்று)

©pandiidurai@yahoo.com

4 thoughts on “இளா

 1. பிரேம்குமார் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் குட்டிப் பாப்பாவுக்கு 🙂

  பிரேம்குமார்
  http://premkumarpec.blogspot.com

 2. பாண்டித்துரை சொல்கிறார்:

  உங்களின் வாழ்த்தினை இளாவிடம் சேர்த்தாயிற்று
  நன்றி ப்ரேம்

 3. MUTHUKUMAR சொல்கிறார்:

  வைத்திருந்தால் அல்லது வைத்திருந்தாள்?

 4. பாண்டித்துரை சொல்கிறார்:

  பிழையை சுட்டியமைக்கு நன்றி முத்துக்குமார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s