“டொன்” லீ யின் பதுங்குகுழி

 

நேற்று 11.01.2009 மாலை 3.30க்கு டோபிகாட் எம்.ஆர்.டியிலிருந்து ஜோதிபாரதி அண்ணாவிற்கு குறுந்தகவல் அனுப்பினேன். இந்த வழியாக சென்றால் அழைத்துசெல்லுங்கள் என்பதாகவும் இல்லையெனில் பூங்கா சென்று காத்திருப்பதாகவும்.

 

3.45ற்கு fort canning park முகப்பிற்கு dn2சென்று காத்திருக்க தொடங்கினேன். அந்த நேரத்தில் ஜோதி பாரதி தொலையாடினார் சிவதயாளன் உங்களை சந்திப்பதாக……

 

3.45 ற்கே வந்துவிடுவதாக சிவதயாளன் (“டொன்” லீ)சொல்லியிருந்தாலும் அவரது ப்ரத்யோகமான பதுங்குழியிலிருந்து பார்த்துகொண்டிருக்ககூடும் என்று தேடத்துவங்கினேன்

 

“டொன்” லீ யின் பதுங்குகுழி

இதுவா dn1

திக் திக் நிமிடங்கள்

                                                               ப்ச் டொன்லீ-யை காணோம்

பச்சி சொன்னுச்சு

 

“டொன்”  லீ யின் பதுங்குகுழி   http://donthelee.blogspot.com/ இதுவென்று

 

“டொன்”லீ சாலையை கடந்து வருகையிலே கவனித்துவிட்டேன். நான் அழைப்பதற்குள் ஒரு சுற்று சுற்றி மேல்புற பாதைக்கு சென்றுவிட

 

சிவா சிவா

 

நீங்க தானே சிவதயாளன்.

 

பாண்டித்துரை

 

கைகளை குலுக்கிக்கொண்டோம்

 

ஜோதிபாரதி சொல்லியிருந்தார் என்றார்.

 

முதலில் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வோமோ அதனை பேசியபடி பூங்காவின் உள்ளரங்கிற்கு நடக்கத்தொடங்கினோம்.

 

dn3

sir தான் “டொன்” லீ

குறிப்பு: இது எனது முதல் பதிவர் சந்திப்பு. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள காரணமே “டொன்” லீ யின் மின்னஞ்சல். இல்லையெனில் நிகழ்வு முடிந்த சில நாட்களுக்கு பின் பதிவுகளை படித்து திருப்தி ம் கூம் அது கிடையவே கிடையாது

நன்றி:”டொன்” லீ

 

10 thoughts on ““டொன்” லீ யின் பதுங்குகுழி

 1. கிஷோர் சொல்கிறார்:

  ம்ம்ம் இம்முறையும் என்னால் வர இயலவில்லை

 2. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //கிஷோர் (06:08:50) :

  ம்ம்ம் இம்முறையும் என்னால் வர இயலவில்லை
  //

  அடுத்த முறை சம்மன் அனுப்பப்படும் ! 🙂

 3. ஜெகதீசன் சொல்கிறார்:

  🙂

 4. தூயா சொல்கிறார்:

  கிகிகககி
  நானும் என்ன ஏதோ என்று பயந்திட்டன்..

 5. ஜமால் A M சொல்கிறார்:

  நன்றி ‘smile’ லீ

  புதுமுகங்கள் பல அறிமுகமாகின்றன …

 6. ’டொன்’ லீ சொல்கிறார்:

  நானும் என்ர பதுக்குகுழிக்கு என்னவோ ஆச்சுன்னு பயந்தடிச்சு ஓடி வந்தா..ஓ இதுவா…:-)

  நன்றி பாண்டித்துரை….உங்களை நம் குழுமத்தில் இணைப்பதில் பெருமகிழ்வடைகிறோம்…

 7. பாண்டித்துரை சொல்கிறார்:

  ///’டொன்’ லீ (13:30:30) :
  நானும் என்ர பதுக்குகுழிக்கு என்னவோ ஆச்சுன்னு பயந்தடிச்சு ஓடி வந்தா..ஓ இதுவா…
  ////

  என்ன ’டொன்’ லீ sir எவ்வளவோ பாத்திருப்பிங்க….. நடந்தே வாங்க

 8. பாண்டித்துரை சொல்கிறார்:

  ’டொன்’ லீ (13:30:30) :

  //உங்களை நம் குழுமத்தில் இணைப்பதில் பெருமகிழ்வடைகிறோம்… ///

  இணைத்ததில்
  இணைந்ததில் எமக்கும் மகிழ்ச்சியே

 9. பாண்டித்துரை சொல்கிறார்:

  தூயா (said

  //கிகிகககி
  நானும் என்ன ஏதோ என்று பயந்திட்டன்..///

  சின்ன புள்ளையாள இருக்கிங்க

  —————————————

  கிஷோர் said

  //ம்ம்ம் இம்முறையும் என்னால் வர இயலவில்லை//

  எம்முறையும் என்றிருக்க வேண்டாம்.

  இன்னும் பல பதிவர்களை சந்திக்கவில்லை. அடுத்த சந்திப்பில் வந்துடுங்கப்பா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s