ஜனவரி – 26 சிங்கப்பூரில்

v13

ஜனவரி-26 திங்கள் கிழமை அன்று சிங்கப்பூரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் அன்றும் மறுநாளான செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் சீனபுத்தாண்டு சமயத்தில் ஒரு வார காலத்திற்கும் மேலான தொடர்விடுமுறையை அறிவிப்பர். ஆக சீன புத்தாண்டு கொண்டாட்டடித்திற்கான விடுமுறை ஜனவரி 24-ல் இருந்தே தொடங்கிவிடுகிறது.

 

ஜனவரி 26 அன்று மாலை 6.00 மணியளவில் சிங்கப்பூர் கவிஞர் மலர்விழி இளங்கோவன் அவர்கள் தனது முதல் கவிதைதொகுப்பினை வெளியிடுகிறார். அன்று அநேகபேருக்கு விடுமுறை என்பதால்

 

வாருங்கள்

வாழ்த்துங்கள்

 

கவிமாலை கவிஞர்களின் சார்பாக

அழைப்பது

பாண்டித்துரை.

v12

v11

v

Advertisements

4 thoughts on “ஜனவரி – 26 சிங்கப்பூரில்

  1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    வாழ்த்துகள் !

  2. திகழ் சொல்கிறார்:

    வாழ்த்துகள்

  3. rammalar சொல்கிறார்:

    வாழ்த்துகள்

    ராமநாதன்
    http://rammalar.wordpress.com

  4. கலா சொல்கிறார்:

    சகோதரி திருமதி.மலர்வழி இளங்கோவனுக்காக உங்கள் வலைப்பதிவில் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.நன்றி
    சகோதரிக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    பீஷான் கலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s