அம்ருதா நவம்பர் 2008 இதழில்

நீங்கள் படிக்கப்போவதில்லை

 

நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

 

திருமணத்திற்கு பின்னான நாட்கள்
பியர் சாப்பிட்ட முதல் நாள்
நாய்க்குட்டிக்கு கொடுத்த முத்தங்கள்
குழந்தைக்கான கவிதை
அலுவலகக் கடிதம்
அம்மாவுடன் தொலையாடியது
லதாவுக்கான புன்னகை
கென் நித்யா ஞாபகம்
முதல் சிறுகதை
சாதி சான்றிதழுக்கு கொடுத்த நூறு ரூபாய்
குட்டப்பன் மீதான கோபம்
ஈழவிடுதலையின் முடிவு
கடைசி மரணம்

 

நீங்கள் படிக்கப்போவதில்லை
தெரியும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

©pandiidurai@yahoo.com

நன்றி : அம்ருதா

Advertisements

10 thoughts on “அம்ருதா நவம்பர் 2008 இதழில்

  1. ப்ரியன் சொல்கிறார்:

    நல்ல கவிதை பாண்டி

  2. "டொன்” லீ சொல்கிறார்:

    நான் படிப்பேன்…:-)

  3. பாண்டித்துரை சொல்கிறார்:

    தங்களின் வருகைக்கு நன்றி ப்ரியன்

    ————————————
    “டொன்” லீ said

    /// நான் படிப்பேன் ///

    நன்றாக டொன்லீ அதற்காகத்தானே எழுதுவது

  4. theva சொல்கிறார்:

    உங்கள் படைப்பை
    வலைச்சரத்தில்
    பதிவு செய்து
    உள்ளேன்.
    கருத்துரை தருக..
    தேவா..

  5. theva சொல்கிறார்:

    —உங்கள் படைப்பை
    வலைச்சரத்தில்
    பதிவு செய்து
    உள்ளேன்.
    கருத்துரை தருக..
    தேவா..

  6. anbumani சொல்கிறார்:

    எங்கள் மீதும் இப்படிமங்கள் படிந்துகொண்டுதானிருக்கிறது.

  7. பாண்டித்துரை சொல்கிறார்:

    தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி அன்புமணி

  8. பாண்டித்துரை சொல்கிறார்:

    எனது கவிதையையும் எனது வலைப்பக்கத்தையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி தேவா

  9. ஜோதிபாரதி சொல்கிறார்:

    நல்ல ஆதங்கம், கவிதை நீதிபாண்டி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s