22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுது – வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் புகைப்படம்.
நண்பர் பாத்தேறலுக்கு ஜோதி மாணிக்கவாசத்திற்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர். தென்றல் ஆசிரியர், கோ.புண்ணியவான்.
தென்றல் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு, முனைவர் ரெத்தினவேங்கடேசனுக்கு நினைவுப்பரிசு, ஜோதி மாணிக்கவாசத்திற்கு நினைவுப்பரிசு.
ஜோதி.மாணிக்கவாசகம், கவிஞர் அமலதாசன், தங்கமீன் பதிப்பகம் பாலுமணிமாறன்.
விழாவிற்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர், முதல் பிரதியை பெருகிறார் புதுமைத்தேனீ மா.அன்பழகன், எழுத்தாளர்கள் சை.பீர்முகமது.
எழுத்தாளர் கோ.புண்ணியவான், புரவலர் முஸ்தபா, பள்ளி மாணவன் எழுத்தாளர் கே.பாலமுருகன்.
மலேசிய எழுத்தாளர்களால் புரவலர் போப்ராஜ் அவர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்படுகிறது, வலைபதிவர்கள் கோ.வி கண்ணன் & ஜோ (அவர் திரும்பி இருப்பதால் மிச்சப் பெயரை நீங்க கண்டுபிடிங்க)
கவிஞர் அழலதாசனுக்கு நினைவுப்பரிசு, பாடகர் குணசேகரன், நூல் வெளியீடு.
கே.பாலமுருகனுக்கு நினைவுப்பரிசு, கோ.புண்ணிவானுக்கு நினைவுப்பரிசு, தென்றல் ஆசிரியர் வித்யாசாகர்.
ஆர்வமாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு எழுத்தாளர் புத்தகம் பரிசளிக்கப்படுகிறது, விழா மேடையில், சை.பீர்முகமது கோ.புண்ணியவான்.
படங்களும் நிகழ்ச்சியை தொகுத்து இங்கு அளித்திருப்பது அருமை. உங்கள் வீட்டு விழா போன்று நீங்கள் ஒரு தேனியின் சுறுசுறுப்புடன் இயங்கியதைப் பார்த்து வியப்படைந்தேன். இதே போன்று பாராட்டுமேடைகளில் விழா நாயகனாக வீற்றிருக்கும் வாய்ப்புகளை உங்கள் திறமையும், காலமும் கொடுக்கட்டும்.
வாழ்த்துகளுடன்
கோவி.கண்ணன்
******
வேர்ட்ப்ரஸ் பதிவுகளில் மறுமொழி இடுவதில் கொஞ்சம் சோம்பல் தான், ஏனெனில் பெயர்,இமெயில், வலைமுகவரி எல்லாவற்றையும் பதிவு செய்து பின்னூட்ட இடவேண்டி இருக்கிறது. ப்ளாக்கரில் இந்த பிரச்சனை கிடையாது, அதனால் தான் பதிவை படித்தாலும் பலவேலைகளில் மறுமொழி இடமுடியவில்லை.
விழா மேடையில் கலக்கிய பாலுவுக்கும், தென்றல் வித்யாசாகருக்கும், விழா நாயகருக்கும் பாராட்டுகள்
பல கவிஞர்களின் புகைப்படங்கள் கண்டோம்
மகிழ்ச்சி
நம்ம கோவி அண்ணனும் மகழ்ச்சியுடன் அனிவகுப்பிலே
ஏதேனும் வெட்கமா ஜோதிபாரதிக்கு,
பக்கவாட்டிலும் மகிச்சியோடு …
Mikka Nandri Pandi!
அருமையான தொகுப்பு பாண்டித் துரை…:-)
கட்டம் கட்டி கலக்குகிறீர்கள் நீதிபாண்டி!
தொகுப்பு அருமை!!
தங்கள் பங்கெடுப்பு பாராட்டத்தக்கது.
சிங்கையில் நீதியில்லாத இலக்கிய நிகழ்வா? என்று கேட்கிற நிலையில்!
நன்றி!
அருமையான தொகுப்பு! நிகழ்வில் பார்வையாளராக எங்கள் பங்களிப்பும் அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சியையும், மேலும் மேலும் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது! உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் எங்கள் உளங்கனிந்த பாராட்டுக்கள்!! வாழ்க உங்கள் தமிழ்ப்பணி….தொடர்க உங்கள் கலைப்பயணம்!
வாழ்த்துக்களுடன்,
வானதி தாமரைக்கண்ணன்
///கோவி.கண்ணன் said
இதே போன்று பாராட்டுமேடைகளில் விழா நாயகனாக வீற்றிருக்கும் வாய்ப்புகளை உங்கள் திறமையும், காலமும் கொடுக்கட்டும். ///
ஆகா இதுஎல்லாம் நமக்கு சரிப்படாது. நாளையும் எழுதுவதற்கு முயன்றுகொண்டிருந்தால் அதுவே எனக்கு போதுமானது
—————————————————–
// ஜோதிபாரதி said
சிங்கையில் நீதியில்லாத இலக்கிய நிகழ்வா? ////
தெரிந்துதான் சொன்னீர்களா. நல்லாத்தான் சொல்லியிருக்கிங்க.
——————————————————–
//ஜமால் said
ஏதேனும் வெட்கமா ஜோதிபாரதிக்கு, ///
அடுத்த வலைபதிவர் சந்திப்பில் சொல்வதாக சொன்னார். அப்புறம் அந்த ஊதா பனியன்…
——————–
நன்றி டொன்லீ
நன்றி பாலுனா
நன்றி தாமரைக்கண்ணன்