எதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன்

2117thirumavalavan_j

 

தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,  விடுதலைசிறு‌‌த்தைகள் ட்சித் தலைவர் தொல்.‌திருமாவளன் “வள்ளுவமும் வள்ளலாரும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

 

முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் கலந்துகொள்ளும் கவியரங்கம் நடைபெறும்.

 

நாள்: 8 மார்ச் 2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: பெருமாள் கோவில் திருமண மண்டபம் (சிராங்கூன் சாலை)

 

 

 

 

ஏற்பாடு: தமிழவேள் நற்பணி மன்றம்

4 thoughts on “எதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன்

 1. ”டொன்” லீ சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி

 2. பாண்டித்துரை சொல்கிறார்:

  ”டொன்” லீ
  நண்பர்களை அழைத்துவாருங்கள்.

 3. viji சொல்கிறார்:

  தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

 4. ஜோதிபாரதி சொல்கிறார்:

  வரட்டும், வரட்டும்!
  என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s