பிப்ரவரி 9, 2015 by பாண்டித்துரை அவநி-1 ஒரு குறிப்பு எழுதும் நேரத்தில் அவநிதா எழுதி வைத்த கவிதைகளை வரைந்து விடுகிறாள் … அந்த நாளின் கவிதை ஓவியமாக சிரித்துக் கொண்டிருக்கிறது Rate this:Like this:Like ஏற்றப்படுகின்றது... Related
கிறுக்கள்கள்தான் ஓவியமாகிறது. புலம்பல்கள்தான்
கவிதையாகவும்,சரித்திரமாகவும் ஆகின்றது.