பிப்ரவரி 9, 2015 by பாண்டித்துரை யாரேனத் தெரிந்தும் பலிபீடம் நோக்கி தலை சிலுப்பச் செல்லும் ஆடு குருதி படியும் நிலங்களுக்காக தனை வெட்டக் கொடுக்கிறது. Rate this:Like this:Like ஏற்றப்படுகின்றது... Related
நாலுவரியில் தியாகத்தையும் அறியாமையையும் இப்படித்தான் சொல்லமுடியும்