மகி-3

ஒற்றை நிழலாய் விரியும்
இந்த இரவை தின்னும்
பூனைக்குட்டியின் கதையை பேசிய
மகியிடம்
எதற்கும் சொல்லிவைத்தேன்
பயமென்றால்
என்னை அழை என்று