ழகி

இன்றைய பொழுதில்
வீடடைய நேரமாகக்கூடும்
அவநியிடம் சொல் – அப்பா
மலைகளை தாண்டி
பொம்மைகளை பறித்து வருவதாக…

av