தீராகாதல்
உன் முத்தம்

கொஞ்சம் பைத்தியமாதல்
உன் மீதான காதல்

உன்னோடு இப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்,

என்ன கேட்டாய் என்று நீதான் சொல்ல வேண்டும்.

ஒரு வகை முத்தம்
‘ம்க்கூம்’

மழை ஞாபகம்
உன் முத்தங்கள்

#பாண்டித்துரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s