X-குறியீடு

http://puthu.thinnai.com/?p=30271
கடந்து சென்ற 024 நபர்கள்
X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள்
வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து
X குறியிட்டு படுத்துக்கிடந்தவன்
இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும்
சற்று நேரமென்பது
420 நபர்கள் கடந்து செல்லுதல்
ஒரு கவிதை
சில வாட்ஸப் பகிர்தல்
முகப்புத்தகத்தில் நிலைத்தகவலான
X குறியீடுக்கு
எழும்புதல் புதிதல்ல
மீண்டும் ஒரு ஞாயிறு
வேறு இடம்
X குறியீடாக

One thought on “X-குறியீடு

  1. xஇயும்yஇயும்கொண்டு 420 பேர் கடந்துசெல்லும்நேரம் காண்டுபிடித்தது அருமை! மனித மனங்களின் அலையை ப்டம் பிடித்தது அதைவிட அருமை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s