பப்போலதெரு இரயில் நிலையம் அருகில்
தேக்காவின் குடைக்கேண்டியன்
ஹனிபா கடைக்கு பின்புறம் கடக்கையில் எல்லாம்
அறிமுகமில்லா சிலர் புன்னகைத்து
C என்றழைக்கிறார்கள்
தேக்காவின் சுவர் ஓவியத்தை பார்த்து கடப்பதைப்போல
சுற்றும் முற்றும் பார்த்து கடந்துவிடுகிறேன்
வேறெங்கும் என்னை யாரும் இப்படி அழைத்ததில்லையேஎ
ன்னைப்பார்த்து புன்னகைத்தவர்களுக்கு
ஹான்ஸ் தல என்றவர்களுக்கு
ஒரு தேநீரையோ , பகிர்ந்துண்ணும் வடையையோ
பரிசளிக்காத இந்த மனமெதற்கென்ற
ஹான்ஸ் தலையையோடு
ஒரு தேநீரைப் பகிர்ந்து நீங்களும் கடக்க நேரிடலாம்
40நீங்கள், Jeeva Nanthan, Ganga Kathiravan மற்றும் 37 பேர்12 கருத்துக்கள்விரும்புகருத்துத் தெரிவிபகிர்