இரவிற்குமட்டும் தெரியும் அழுகையும் எனதன்பும்

நீண்டா நாட்களாகிவிட்டது, வலைப்பக்கம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கடந்த இரண்டுமாதங்களில் எங்கோ தொலைத்துவிட்டேன்.

மயக்கம் என்ன திரைப்படம் பார்த்தேன் பிடித்திருந்தது.

இந்த முறை தமிழகம் சென்றிருந்தபோது அறிவுநிதியை சந்திக்காதது கொஞ்சம் வருத்தமே.

இன்று
கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்
பைத்தியமாக இருந்தேன்
குழந்தையாக இருந்தேன்
ஒரு மாதிரியாக இருந்தேன்
மொத்தத்தில் இருந்தேன்

இன்று அழுதது மிகவும் பிடித்திருந்தது

கேபிள் சங்கரின் ராஜபாட்டை விமர்சனப் பதிவை படித்தபின்பும் படத்திற்கு போகலாம் என்று முடிவுசெய்துவிட்டேன் 2மணி நேரத்தை கடத்த வேண்டும்….

கியூட் பொண்டாட்டி பாடலை நான் பாடி என் நண்பன் தஞ்சைசதீஸ் கேட்கவேண்டும் என்று சொன்னதால் பயிற்சியில் ஈடுபடுகிறேன் பாடினால் முதன் முதலாக நான் பாடும் ஒரு முழுப்பாடலாக அது இருக்கும் …..

இரவிற்குமட்டும் தெரிந்த அழுகையையும் எனதன்பையும் இப்பொழுதும் சொல்லலாம் —  

 

இணையத்தில் எனது படைப்புகள்

முட்கள் – கவிதை – கீற்று  இணையதளம்

தாகம்  – கவிதை – மறுமலர்ச்சி  இணையதளம்

நீயும் முதலாளிதாண்டா   – கவிதை – மறுமலர்ச்சி  இணையதளம்

அலைகளின் விளிம்பில் – கவிதை – திண்ணை இணையதளம்

பிம்பங்கள் – கவிதை – மறுமலர்ச்சி  இணையதளம்

வாழ்வின் பயணம்  – கவிதை – திண்ணை இணையதளம்

எனக்கானவளே! – கவிதை – திண்ணை இணையதளம்

முதிர்ச்சி – கவிதை – திண்ணை இணையதளம்

குட்டிதேவதை – கவிதை – திண்ணை இணையதளம்

வைக்கட்டுமா…  – கவிதை – கீற்று  இணையதளம்

தீர்ந்து போனது காதல் –  கவிதை – கீற்று  இணையதளம்

காணவில்லை –  கவிதை – கீற்று  இணையதளம்

கணையாழியில் நான் கண்டது – கட்டுரை – திண்ணை இணையதளம்

கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு –  கட்டுரை – திண்ணை இணையதளம்

சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா –  கட்டுரை – திண்ணை இணையதளம்

இரு மாறுபட்ட கவிதைகள் – கட்டுரை – திண்ணை இணையதளம்

திருக்குறள் விழாவில் விளம்பரமோகம் – கட்டுரை – திண்ணை இணையதளம்

இறைவனை விடவும் உயர்வானவள் பெண் – கட்டுரை – மறுமலர்ச்சி இணையதளம்

இது அல்லவா பத்திரிக்கை தர்மம்–  கட்டுரை – கீற்று  இணையதளம்

வெயில் திரைப்படம் ஒரு பார்வை – கட்டுரை – திண்ணை இணையதளம்

திரவியதேசம் புத்தக வெளியீடு –  கட்டுரை – கீற்று  இணையதளம்

சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு – கட்டுரை – திண்ணை இணையதளம்

புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு கட்டுரை – திண்ணை இணையதளம்

கிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன் – கட்டுரை – திண்ணை இணையதளம்

மீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்

–  கட்டுரை – திண்ணை இணையதளம்

சிவாஜி – சிறப்புப் பார்வை –  கட்டுரை – திண்ணை இணையதளம்

ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை – கட்டுரை – திண்ணை இணையதளம்

உங்களில் ஒருவன்…? -கதை – முத்துக்கமலம் இணையதளம்

ஆண்களின் ஆதங்கம -மனம் திறந்து –  கட்டுரை –முத்துக்கமலம் இணையதளம்