சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும், பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் ஞாயிறு மாலை (03-10-2010) பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது.. (Near farrer park mrt – owen road – cambridge road)
நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும், முகவை இராம் அவர்களின் “பிள்ளைத்தமிழ்“ இலக்கிய உரையும் இடம்பெறும்.
இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு “பகலில் தோன்றிய நிலவு”…