‘மலேசியப் புகழ்’ பாண்டித்துரை – சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் தமிழகத்தின் தஞ்சை கூத்தரசன், மலேசியாவின் பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா

தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் தஞ்சை கூத்தரசன், ‘மலேசியப் புகழ்’ பாண்டித்துரை கலந்து கொள்ளும் இலக்கிய விழா சிங்கப்பூரில் வரும் 26 ஜூலை 2009, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சிராங்கூன் ரோடு கோவிந்தசாமி பிள்ளை கல்யாண மண்டபத்தில் மாலை 5.00 மணிக்கு நடை பெறும் இந்நிகழ்வில் ‘வாசிக்க, நேசிக்கத் தமிழ்’ என்ற தலைப்பில் இருவரும் உரையாற்றுவார்கள். நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம்.

தமிழ்சுவை, நகைச்சுவை கலந்த இந்நிகழ்ச்சியைத் ‘தமிழ்வள்ளல்’ போப்ராஜூ என்ற நாகை தங்கராசு ஏற்பாடு செய்துள்ளார். மேல் விவரம் வேண்டுவோர் 82793770 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

விழா ஒருங்கிணைப்பு: பாலு மீடியா