” நாளை பிறந்து இன்று வந்தவள் “

மாதங்கியின்  கவிதை நூல் வெளியீடு

                                 ”  நாளை பிறந்து இன்று வந்தவள்

 

 

இடம்தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர்

 

நாள்ஜூன் 1  2008

 

நேரம்மாலை 5 மணி

 

தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு:  திரு நா. ஆண்டியப்பன்

 

நூலாய்வு:    திருமதி சுகுணா, திரு விசயபாரதி

 

சிறப்புரை : திரு முருகடியான்தற்கால இளையரிடம்,…)

 

திருமதி சித்ரா ரமேஷ்  (வாழ்க்கை இலக்கியம்)

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புதிரு கோ. இளங்கோவன்

 

ஏற்பாட்டாளர்கள்தேசிய நூலக வாரியம்

                                 நண்பர்கள்

 

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலினை இந்தியாவில்தமிழகத்தில் பெற உயிர்மை பதிப்பகத்தினை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

 

நீங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

 

விழா குழுவினரின் சார்பாக
பாண்டித்துரை

சிங்கப்பூர்

 

பேசுவதற்கு நிறைய இருக்கிறது

நேற்று

கனவில் எழுதிய

முத்தக் கவிதை பற்றியும்

காலியாக போகும்

பீர் போத்தலுக்காய்

காத்திருந்த

சீனக்கிழவர் பற்றியும்

 ஆக்கம்: பாண்டித்துரை