நாம் சிற்றிதழில் என் கவிதைகள் – கென்

நாம்இதழில் வெளியான நண்பர் கென்னின் கவிதைகளை கென்னின் வலைப்பக்கத்திலும் தரிசிக்கலாம்.

நாம் சிற்றதழில் என் கவிதைகள்

 

நன்றி:கென்

 

” நாம்” இதழ் பற்றி எழுத்தாளார் மாதங்கி

நாம்இதழ் பற்றிய செய்தினை சிங்கப்பூர் எழுத்தாளர் மாதங்கி அவர்கள் தனது வலைப்பக்கங்கதில் பதிவு செய்துள்ளார். அந்த செய்தியை இங்கு இணைத்துள்ளேன்.

 

இந்த வியாழன்நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்

நன்றி: எழுத்தாளார் மாதங்கி (சிங்கப்பூர்)

 

 

பண்புடன் “நாம்”

பண்புடன் குழுமத்தில் நண்பர் கென் “நாம்” சிற்றிதழ் பற்றி எழுதிய செய்தியை இங்கு இணைத்துள்ளேன்

நன்றி: கென் மற்றும் பண்புடன் குழுமம்

“நான் என்பது தனிமை
நாம் என்பதே பெருமை “


என்ற வாசங்களின் படி ஒரு புதிய காலாண்டிதழாய் வெளிவந்திருக்கிறதுநாம்இதழ்.

நிறைய புதிய படைப்பாளிகளின் படைப்புகளுக்கு இடம் தந்து , வலைப்பூக்கள், இணைய குழுமங்களில் இயங்குபவர்களுக்கும் இடம் தந்து வெளிவந்திருக்கிறது.


இணையக்குழுமங்களிலிருந்து

அய்யனார்,
பாண்டித்துரை,
விழியன்,
இலக்குவன்,
ப்ரேம்குமார்,
ப்ரியன்,
அனிதா மற்றும் (கென்)என் படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.


முதல்
முயற்சிக்கு பாராட்டுகளோடு சில யோசனைகள்

பக்கங்களை வேண்டுமானால் சிறிது குறைத்துக்கொள்ளலாம்.
 
சில இடங்களில் கண்களுக்கு சலிப்பூட்டும் வண்ணம் எழுத்துருக்கள் , வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது தேவையற்றது.


மற்றபடி
பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் , பொருளதவி செய்தவர்க்கும் வாழ்த்துகள்.

இதழ் வேண்டுபவர்கள் சென்னையில் என்னை தொடர்புக்கொண்டால் அனுப்பி வைக்கிறேன்.

செல்பேசி 99406 36223

 

 


” நாம்

இதழ் தொடர்புக்கு

 

 


நாம்
சிற்றிதழ்,

ஆர்.நீதிப்பாண்டி,
ஊராட்சி ன்றசாலை,
.காளாப்பூர்
சிவ
ங்கை மாவட்டம்
630 501

email :naammagazine@gmail.com


– கென்