இந்த நாளின் மகிழ்ச்சியாக எதைச்சொல்லலாம் – 04

இந்த நாளின் மகிழ்ச்சியாக

எதைச்சொல்லலாம்

இரவிலிருந்து தொடரும் இந்தமழையை

மழைக்கு நானே தயாரித்த தேநீரை

அரபுத்தெருவின் ஓவியத்தை

அந்தத்தெருவில் கசிந்து வரும் இசையை

அரபுப்பிரியாணியின் வாசத்தை

பருத்திக்காட்டுக்குள்ளே பஞ்செடுத்த தம்பி மீனாட்சியை

ஒலி 96.8 ஐ ஒலிக்கவிட்டு ஜேசுதாசுடன்

ஒரு நீண்ட சிற்றுந்து பயணத்தை

கத்தரிப்பு நிற கூழங்கல்லை

இந்த நாளின் மகிழ்ச்சியாக

எதைச்சொல்லலாம்

#பாண்டித்துரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s