http://puthu.thinnai.com/?p=27836
உடைந்து அழும்
பொம்மையிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்…
அம்மா
ஒட்டப்பட்ட
பொம்மையாக
கேட்டுக்கொண்டிருக்கிறாள்
அவநிதா
@பாண்டித்துரை
http://puthu.thinnai.com/?p=27836
உடைந்து அழும்
பொம்மையிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்…
அம்மா
ஒட்டப்பட்ட
பொம்மையாக
கேட்டுக்கொண்டிருக்கிறாள்
அவநிதா
@பாண்டித்துரை
பொம்மை வாழ்கையில் அவன் மட்டுமே நம்பிக்கை!